Frequently Asked Questions

எனது விருப்ப மொழியில் அச்சடிப்பது எப்படி?

உங்கள் விருப்ப மொழியில் அச்சடிக்க, Chrome பிரவுஸரில் Google இன் பிளக் இன் ஐ உபயோகிக்க வேண்டும். இந்த சிறு பயிற்சியைப் பார்த்து Chrome பிரவுசரில் Google உள்ளீட்டு முறையை உபயோகிக்க படிகளைப் பின்பற்றவும்.


எனது புத்தகங்களை Google Play Books ஸ்டோரில் பதிவேற்றுவது எப்படி?

உங்கள் மின்புத்தகங்களை Google Play Books ஸ்டோரில் பதிவேற்ற / பிரசுரிக்க நீங்கள் 'SUPER' திட்டத்தை சந்தா செய்ய வேண்டும்.


எனது மின்புத்தகங்களுக்கு உரிமைத்தொகை/ஊதியம் என்னவாக இருக்கும் மேலும் எனக்கு அது எப்பொழுது கிடைக்கும்?

'டாஷ்போர்டு' பக்கத்தை அப்டேட் செய்வது மற்றும் மாதாந்திர மின்னஞ்சல் அறிக்கைகள் மூலம் உங்கள் புத்தக விற்பனையை நீங்கள் டிராக் செய்ய நாங்கள் உதவுவோம். ஆசிரியர் ஊக்கத்தொகைகள் Google இன் விதிமுறைகளுக்கு இணங்க வரையறுக்கப்பட்டு ஒவ்வொரு மாத இறுதியிலும் உங்களுக்குக் கொடுக்கப்படும்.


வேறு கேள்விகள் இருந்தால் அல்லது உதவி தேவைப்பட்டால், எங்களை [email protected] முகவரியில் அணுகவும்.